பலதும் பத்தும்

தனக்குள் இருக்கும் தலைமைத்துவ பண்பை கண்டுபிடிக்க ஒரு Test: படத்தில் தெரிவது என்ன?

சமீபக் காலமாக லிட்ரல் இல்யூஷன் (Literal illusion) படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

லிட்ரல் இல்யூஷன் (Literal illusion) படங்கள் பார்ப்பதற்கு புதிராகவும் வசீகரமாகவும் இருக்கும். இவை விளையாட்டுத்தனமாக இருந்தாலும், இவை ஒருவரது ஆளுமையை வெளிப்படுத்துவதாக கூறப்படுகிறது.

அத்துடன் இப்படியான படங்களை வைத்து ஒருவரைப் பற்றி பல விஷயங்களைக் கூறலாம்.

நம் மூளையின் செயற்பாட்டின் பொருத்தே இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்களுக்கு பதிலளிக்க முடியும். மாறாக இதை வைத்து ஒருவரின் குணாதியங்களையும் கண்டுக் கொள்ளலாம்.

அந்த வகையில், ஒரு புதிர் நிறைந்த லிட்ரல் இல்யூஷன் (Literal illusion) படம் கொடுக்கப்பட்டுள்ளது.

இதனை பார்க்கும் போது உங்கள் கண்களுக்கு என்ன தெரிகிறதோ? அதனை பொறுத்து உங்களுடைய துணையின் குணங்களை கணித்துக் கொள்ளலாம்.

படத்தில் தெரிவது என்ன?

1. விலங்கு

  • படத்தை பார்க்கும் பொழுது படத்தில் விலங்குகள் இருப்பது போல் இருந்தால் நீங்கள் மிகவும் நம்பகமானவர்களாக இருப்பீர்கள்.
  • இலக்கு சார்ந்த நபராகவும், மற்றவர்களை வழிநடத்தும் நபராகவும் இருப்பீர்கள்.
  • வாழ்க்கையில் என்ன வேண்டும் அல்லது வேண்டாம் என்பதனை அறிந்து செயற்படும் நபராக நீங்கள் இருப்பீர்கள்.
  • லட்சியத்தை போற்றும் மற்றும் ஊக்கமளிக்கும் திறன் உங்களிடம் இருக்கும்.
  • பெரும்பாலும் நீங்கள் மற்றவர்களாக விரும்பப்படும் நபராக இருப்பீர்கள். இதனால் சிறந்த தலைவனாக சமூகத்தில் இருக்கலாம்.

2. முகம்

  • படத்தை பார்க்கும் பொழுது பெண்ணின் முகம் இருப்பது போன்று தெரிந்தால் நீங்கள் கருணை உள்ளம் கொண்டவர்களாக இருப்பீர்கள்.
  • பிறருக்கு உதவும் திறன் இயற்கையாகவே உங்களுக்கு இருக்கும்.
  • நீங்கள் உங்களைச் சுற்றியுள்ள அனைவருடனும் நட்பாகப் பழகுவீர்கள்.
  • இலக்கைத் துரத்துவதை விட வாழ்க்கை அனுபவிக்கும் நபராக இருப்பீர்கள்.
  • மற்றவர்கள் போல் வாழ்க்கை நினைத்து பயம் கொள்ளாமல் அதனை ரசிக்கும் நபராக இருப்பீர்கள்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.