படைப்பாளிகள்

முல்லை அமுதன் …. படைப்பாளி …. லண்டன்.

யாழ்ப்பாணம் கல்வியங்காடு பிறப்பிடம்.
காற்றுவெளி,நெய்தல் இதழ்களின் ஆசிரியர்.
வாழ்விடம்:இங்கிலாந்து
அம்பு(கையெழுத்துப்பிரதி)

விருதுகள்:
ஆவணக்க்காப்பாளர்ஐரோப்பிய தமிழ் அறிஞர்கள்,எழுத்தாளர்கள்,கலைஞர்கள் வளர்ச்சி சம்மேளனம்(2006)
பைந்தமிழ்க்காவலர்(இங்கிலாந்து டூட்டிங் முத்துமாரியம்மன் கோவில் அறக்கட்டளை (14/04/2012)
தமிழினி (இங்கிலாந்து)விருது 2013
வாழ்நாள் சாதனையாளர்(லண்டன் தமிழ் இலக்கிய நிறுவகம்/வைரமுத்து தம்பிராசா ஞாபகார்த்த விருது)

வெளிவந்த நூல்கள்:
நித்திய கல்யாணி (1981)
புதிய அடிமைகள் (1983)
விடியத்துடிக்கும் ராத்திரிகள் (1984)
யுத்தகாண்டம் (1989)
விழுதுகள் மண்ணைத் தொடும் (1993)
ஆத்மா (1994)
விமோசனம் நாளை (1995)
ஸ்நேகம் (1998)
பட்டங்கள் சுமக்கிறான் (1999)
முடிந்த கதை தொடர்வதில்லை (1999)
யாகம் (2000)
இசைக்குள் அடங்காத பாடல்கள் (2002)
இலக்கியப்பூக்கள் (தொகுதி 1,தொகுதி2)
எழுத்தாளர் விபரத் திரட்டு(2015),
இன்று என் வீடு அழகாய் இல்லை’ (2020)

வானம் திடீரெனக் கதவைத் தட்டியது.2020 ( Kindle Edition)(நன்றி:அநாமிகா ரிஷி)பதிப்பித்த நூல்கள்:

தாமரைதீவானின் மொழிநூறு
சுதந்திரன் கவிதைகள்

A pilgrimage to the Holy Land(by kaarthika.mahendran) (ஓவியா பதிப்பகம்)
Subramaniya Bharathi and other Legends of Carnatic music (by kaarthika.mahendran)
படைப்புக்களை:
சிரித்திரன்,மேகம்(யாழ்ப்பாணம்),தினக்குரல்,வீரகேசரி,கிழக்கு,இலக்கு,மகாகவி,இனிய நந்தவனம்,பொதியவெற்பன் மலர்,தாரகை(இலங்கை),நான்காவது பரிமாணம்(கனடா),கண்ணில் தெரியுது வானம்(தொகுப்பு),இன்னுமொரு காலடி(தொகுப்பு),யுகம் மாறும்(தொகுப்பு), கவிதை(யாழ்ப்பாணம்), ஈழநாடு(பிரான்ஸ்), ஈழமுரசு(பிரான்ஸ்). புதினம்(லண்டன்),ஈழகேசரி(லண்டன்), நவமணி(இலங்கை),தாய்வீடு(கனடா),மண், ஜீவநதி, ஞானம், மேகம்(லண்டன்), அருவி,மகாகவி,கோடுகள்,

இணையங்கள்:
திண்ணை,பதிவுகள், அக்கினிக்குஞ்சு, வணக்கம் லண்டன், தமிழ்விசை, வார்ப்பு, வல்லமை,

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.