பலதும் பத்தும்
ஒரு நாளைக்கு இரு தடவைகள் சார்ஜ் செய்ய வேண்டும்; இல்லையேல் பேட்டரி பழுதாகிவிடும்
இன்றைய காலகட்டத்தில் கையடக்கத் தொலைபேசி இல்லாமல் எதுவும் இல்லை என்று ஆகிவிட்டது.
அந்த வகையில் எப்பொழுதும் தேவையான அளவு தொலைபேசியில் சார்ஜ் இருக்க வேண்டியது அவசியம்.
காரணம், அவசர தேவைகளின் போது போனில் சார்ஜ் இல்லையென்றால் சிரமமாகிவிடும்.
ஆனால், ஒரு நாளைக்கு எத்தனை தடவை தொலைபேசியை சார்ஜ் செய்ய வேண்டும் என்பதில் தெளிவு இருக்க வேண்டும்.
கையடக்கத் தொலைபேசியை ஒரு நாளைக்கு இரண்டு தடவைகளாவது சார்ஜ் செய்ய வேண்டும்.
அதற்காக திரும்பத் திரும்ப சார்ஜ் செய்யக்கூடாது. அப்படி செய்தால் கைடக்கத் தொலைபேசியின் பேட்டரி பழுதாகிவிடும் என்பதை நினைவில்கொள்ள வேண்டும்.