யுக்ரைனில் போரிட மறுத்த ரஷ்ய சிப்பாய்க்கு 5 வருட சிறை

யுக்ரைனில் போரிடுவதற்கு மறுத்த ரஷ்ய இராணுவ சிப்பாய் ஒருவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 5 வரட சிறைத்தண்னை விதித்துள்ளதாக அதிகாரிகள் இன்று தெரிவித்தள்ளனர்.

24 வயதான, மார்செல் கன்டரோவ் என்பவருக்கே இத்தண்டனை வதிக்கப்பட்டள்ளது.

ரஷ்யாவின் “விசேட இராணுவ நடவடிக்கையில்” பங்குபற்ற மறுத்த மேற்படி சிப்பாய், கடந்த மே மாதம் கடமைக்கு சமுகமளிக்கவில்லை என குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

பின்னர் கடந்த செப்டெம்பர் மாதம் அவரை அதிகாரிகள் கண்டுபிடித்திருந்தனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button