இலங்கை
ஜனாதிபதி அடுத்த மாதம் இந்தியாவுக்கு விஜயம்
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, நீண்டகாலமாக தாமதமாகி வந்த வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பை நிறைவு செய்த சில நாட்களுக்குப் பின்னர், எதிர்வரும் ஜனவரி மாதம் பேச்சுவார்த்தைக்காக மிகப்பெரிய இருதரப்புக் கடன் வழங்கும் சீனாவுக்குச் செல்லவுள்ளார்.
2022 ஆம் ஆண்டு பொருளாதார வீழ்ச்சியின் போது, உணவு, எரிபொருள் மற்றும் மருந்துகள் போன்ற அத்தியாவசிய இறக்குமதிகளுக்கு பணம் செலுத்த அந்நிய செலாவணி இல்லாமற் போனபோது, இலங்கையின் இருதரப்புக் கடனில் பாதிக்கும் மேலான தொகையை சீனா கொண்டிருந்தது.
சர்வதேச நாணய நிதியத்திடம் பெற்றுக் கொண்ட கடன் தொகையின் பின்னர் நாடு மீண்டெழுந்தது.
இந்நிலையில் அடுத்த மாத நடுப்பகுதியில் சீனாவுக்குச் செல்வுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க
அறிவித்துள்ளார். ஆனாலும் சரியான திகதி கூறவில்லை.