பலதும் பத்தும்
ஒரே நேரத்தில் இரண்டு எலிகளை வேட்டையாடும் இரட்டை தலை பாம்பு

இரண்டு தலைகள் பாம்பு ஒன்று இரண்டு எலிகளை வேட்டையாடும் காணொளி தற்போது வைரலாகி வருகின்றது.
இரண்டு தலைகள் பாம்பு ஒன்று இரண்டு எலிகளை வேட்டையாடும் காணொளி தற்போது வைரலாகி வருகின்றது.
வைரல் காணொளி
பாம்பு என்றால் எல்லோருக்கும் பயமாக இருக்கும் தான். இணையத்தில் பல பாம்பு காணொளிகள் வைரலாகி வருகின்றது. இது இணையவாசிகளை பெரிதும் ஈர்க்கின்றது.
இதற்கு காரணம் பாம்புகள் பற்றி மக்கள் அறிந்துகொள்ள ஆசைப்படுகிறார்கள். நாம் நேரில் பாம்பு பார்க்காவிட்டாலும் காணொளிகள் மூலம் பார்த்து தெரிந்திருப்போம்.
ஆனால் இரட்டை தலை பாம்பு இருப்பது உண்மையா என்பது பலருக்கும் இதுவரை ஒரு புதிராகவே உள்ளது. அந்த வகையில் தற்போது இணையத்தில் ஒரு இரட்டை தலை பாம்பின் வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது.
![]()