மாத்தறை- தங்கல்ல பிரதான வீதியில் கோர விபத்து – 35 பேர் படுகாயம்
மாத்தறை-தங்கல்ல பிரதான வீதியில் கந்தர பகுதியில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் குறைந்தது 35 பயணிகள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்த பயணிகள் கந்தர மற்றும் மாத்தறை மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
இந்த விபத்தில் இரண்டு பேருந்துகளும் பலத்த சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
![]()