முச்சந்தி

மஹிந்தவின் உத்தியோகபூர்வ ஊடகப் பேச்சாளராக ரவீந்திர மனோஜ் கமகே நியமனம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ ஊடகப் பேச்சாளராக கடந்த 20ஆம் திகதி சட்டத்தரணி ரவீந்திர மனோஜ் கமகே நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான நியமனக் கடிதம் இன்று திங்கட்கிழமை (30) விஜயராமவிலுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து சட்டத்தரணி ரவீந்திர மனோஜ் கமகேவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button