பலதும் பத்தும்

ஆக்குரோஷமான கீரிகளின் குழுவிடம் சிக்கிய மலைப்பாம்பு!; இறுதியில் என்ன நடந்தது?

ஒரு மலைப்பாம்பை கீரிகளின் கூட்டமே சேர்ந்து வேட்டையாட முயற்ச்சிக்கும் மெய்சிலிர்க்க வைக்கும் காட்சியடங்கிய காணொளியொன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

பொதுவாகவே பாம்புகளை எதிர்கொள்வதில் கீரிகள் தான் வல்லுநர்கள். அவற்றின் வேகம், ஒருங்கிணைப்பு மற்றும் துணிச்சல் ஆகியவை அவற்றை ஆபத்தான எதிரிகளாக ஆக்குகின்றன.

பெரும்பாலும் ஒரு கீரியும் பாம்பும் சட்டையிடும் போது கீரி தான் அதகமான சந்தர்ப்பங்களில் வெற்றிப்பெறும்.

சில சமயங்களில் தான் பாம்பு கீரியை கொல்கின்றது.பாம்புகளை கொருத்தமட்டில் ஒரு கீரியை எதிர்கொள்வதே ஆபத்தான காரியம்.

அப்படியிருக்கையில், கீரிகளின் ஆக்ரோஷமான குழுத்தாக்குதலில் சிக்கிக்கொண்ட மலைப்பாம்பின் நிலையை காட்டும் பதறவைக்கும் காணொளியொன்று இணையத்தில் படு வைரலாகி வருகின்றது. 

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button