உலகம்

‘கொங்கோவில் 140 பொதுமக்களைக் கொன்ற போராளிகள்’

கிழக்கு கொங்கோ ஜனநாயகக் குடியரசில் குறைந்தது 140 பேரை எம் 23 போராளிகள் கடந்த மாதம் கொன்றதாக அறிக்கையொன்றில் மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

ஐக்கிய அமெரிக்கா, கட்டாரின் மத்தியஸ்தத்துடனான பிராந்தியத்தில் முரண்பாட்டை முடிவுக்கு கொண்டு வருவதற்கான சமாதான முன்னெடுப்பொன்றுக்கு மத்தியிலேயே இந்நிலை காணப்படுகிறது.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *