பலதும் பத்தும்

இந்த காய்கறிகளை கோடை காலத்தில் சாப்பிடக் கூடாதாம்; ஏன்னு தெரியுமா?

கோடை காலங்களில் சில காய்கறிகளை நாம் எடுத்துக் கொண்டால் சில பிரச்சனைகள் ஏற்படும் நிலையில் அவை என்னென்ன காய்கறிகள் என்பதை தெரிந்து கொள்வோம்.

தற்போது கோடை வெயில் ஆரம்பித்துள்ள நிலையில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சிரமத்தில் காணப்படுகின்றார். உடல் சூட்டைக் குறைப்பதற்கும், உடலை நீரோட்டமாக வைத்திருப்பதற்கு பல உணவுகளையும் எடுத்துக் கொள்கின்றனர்.

கோடையில் வெளிப்புற வானிலையை விட அதிகமாக வியர்வை வர பல காரணங்கள் இருக்கலாம். கோடையில் உடல் வெப்பநிலையை அதிகரிக்கும் சில காய்கறிகளை சாப்பிடக்கூடாது. அவை என்னென்ன காய்கறிகள் என்பதை தெரிந்து கொள்வோம்.

வெங்காயத்தை அதிகமாக சாப்பிடுவதால் உடலில் ஹார்மோன் சமநிலையின்மையும் ஏற்படும்.

கோடையில் பூண்டு பயன்பாடு ஹார்மோன் சமநிலையின்மையை ஏற்படுத்தும்.

காலிஃப்ளவர் மற்றும் பிரோக்கோலி வயிறு உப்பலை ஏற்படுத்தும்

கோடையில் இஞ்சியை அதிகமாக உட்கொள்வதால் பல பிரச்சனைகள் ஏற்படும். சிறிதளவு இஞ்சி சாப்பிட்டால் தீங்கு ஏற்படாது ஆனால் அதிகமாகப் பயன்படுத்தினால் உடல்நலம் பாதிக்கப்படும்.

முள்ளங்கி உடலில் வெப்பத்தை உருவாக்கும், செரிமானத்திற்கு தொந்தரவு தரும். ஆனால் பச்சை காய்கறிகள் உடலுக்கு மிகவும் நல்லது.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *