பலதும் பத்தும்
செவ்வாயில் ஆதிகால உயிர்ப்படிமங்களைக் கண்டுபிடித்த நாசா றோவர்

செவ்வாயில் ஆதிகால நுண்ணங்கி உயிர்ப் படிமங்களைக் கொண்டதாக இருக்கும் பாறைகளை நாசா றோவர் பெசிவியரன்ஸ் கண்டுபிடித்துள்ளதாக புதன்கிழமை (10) பிரசுரிக்கப்பட்ட ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது.
கடந்த 2021ஆம் ஆண்டு செவ்வாயின் மேற்பரப்பில் தரையிறங்கியது முதல் றோவரானது ஆதிகால உயிர்ப்படிமங்களை தேடி வருகிறது.
![]()