பலதும் பத்தும்

சட்டுன்னு உடல் எடையை குறைக்க 5 விதைகள் போதும்

தற்போது பெரும்பாலோருக்கும் உடல் எடை அதிகரிப்பு பிரச்சனை இருக்கிறது.

அதிகளவு உணவு உண்பது, மன அழுத்தம், அதிகளவு மருந்து மாத்திரைகள் உண்பது போன்ற பல காரணங்கள் உடல் எடை அதிகரிக்கிறது.

அந்தவகையில், சட்டுன்னு உடல் எடையை குறைக்க உதவும் 5 விதைகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

சட்டுன்னு உடல் எடையை குறைக்க இந்த 5 விதைகள் போதும்: என்னென்ன தெரியுமா? | 5 Seeds That Help You Lose Weight In Tamil

என்னென்ன தெரியுமா?

1. சியா விதைகள்- நார்ச்சத்து, புரதச்சத்து நிறைந்த சியா விதைகள் உடல் எடையை குறைக்க பெரிதளவில் உதவுகின்றன.

2. பூசணி விதைகள்- இதில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலைத் தடுக்கவும், ஆரோக்கியமான குடலை ஊக்குவிக்கவும் உதவுவதால் உடல் எடையை குறைக்க உதவுகிறது.

3. சூரியகாந்தி விதை- இதில் உள்ள நார்ச்சத்து மற்றும் புரதங்கள் நீண்ட நேரம் முழுதாக வைத்திருக்க உதவுவதால் உடல் எடையை குறைக்க உதவுகிறது.

4. ஆளி விதை- இதில் குறைந்த ஜீரணிக்கக்கூடிய கார்போஹைட்ரேட் உள்ளதால் எடை மேலாண்மைக்கு, வளர்சிதை மாற்ற ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.

5. சணல் விதை- இதில் உள்ள புரதம், ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் நார்ச்சத்து உடல் எடையை குறைக்க உதவுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button