பலதும் பத்தும்

பிரிட்டனின் முதுகலை கற்கைக்கு விண்ணப்பங்கள்

பிரித்தானியாவின் செவனிங் புலமைப்பரிசில் உதவித்தொகை திட்டத்தின் கீழ்,முதுகலை கற்கை நெறிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

கற்கையை தொடர விரும்புவோர் ஒக்டோபர் 07 ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்குமாறு பிரிட்டிஷ் உயர் ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.செவனிங் உதவித்தொகை திட்டத்தின் கீழ், பிரிட்டனிலுள்ள பல்கலைக்கழகங்களில் முதுகலை கற்கை நெறியை மேற்கொள்வதற்காக முழு அளவில் நிதியுதவியைப் பெற்றுக்கொள்ள முடியும்.

பல்கலைக்கழகங்களில் முதுகலை கற்கை நெறியை மேற்கொள்வதற்காக முழு அளவில் நிதியுதவியைப் பெற்றுக்கொள்ள முடியும். http://chevening.org/apply என்ற இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் குறித்து, மேலதிக விபரங்களை அறிந்துகொள்ள முடியுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button