முச்சந்தி

அமைச்சு பதவியை துறந்தார் விஜயதாச; ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதாக அறிவிப்பு

விஜயதாச ராஜபக்ச தனது அமைச்சர் பதவியை இராஜினாமா செய்துள்ளார். ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதால் நீதியமைச்சர் பதவியை இராஜினாமா செய்வதாக விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தாம் வேட்பாளராக போட்டியிடப் போவதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச அண்மையில் (ஜூலை 25) அறிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button