இலங்கை

ரணிலுக்காக நீதிமன்ற வளாகத்தில் கூடிய ஆதரவாளர்கள்

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், அரசியல்வாதிகளும், அவரது ஆதரவாளர்களும் கொழும்பு கோட்டை நீதிமன்ற வளாகத்தில் கூடியுள்ளனர்.

தற்போது நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக ‘அத தெரண’ நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *