முச்சந்தி

கிளிநொச்சியில் 16 சிறுவர்கள் துஸ்பிரயோகம் – விளையாட்டு பயிற்றுநர் கைது

கிளிநொச்சியில் 16 சிறுவர்களை பாயில் துஸ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் விளையாட்டு பயிற்றுநர்  கிளிநொச்சி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கடந்த சில நாட்களாக தலைமறைவாக இருந்து வந்து குறித்த நபர் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக, கிளிநொச்சி குற்றத்தடுப்பு பொலிஸார் சந்தேக நபரை கிளிநொச்சி அறிவியல் நபர் பகுதியில் வைத்து கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர் தற்போது கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரிக்கப்பட்டு வருகின்றார். இந்நிலையில், மேலதிக சட்ட நடவடிக்கைக்காக நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button