பலதும் பத்தும்

சில நிமிடங்களுக்கு நிழல் மறைந்தது

ஹட்டன் உள்ளிட்ட பிரதேசங்களில் சூரியன், இன்று (07) பிற்பகல் 12:12க்கு உச்சம் கொடுத்தது. இதனால், மனிதர்களின் நிழல், சில நிமிடங்களுக்கு மறைந்துவிட்டது. அத்துடன், அந்த பிரதேசங்களில் அதிக வெப்பமாக காலநிலை நிலவுகின்றது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.