முச்சந்தி

இரு சட்டமூலங்களுக்கும் எதிராக ஆர்ப்பாட்டம்

பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலம் ஆகியவற்றை மீளப் பெறக் கோரியும் பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்துச் செய்யுமாறு கோரியும் தொழிற்சங்கங்கள் மற்றும் மக்கள் சக்தி இணைந்து கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்பாக  எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.

இவர்கள் பதாகைகளை ஏந்தியவாறும் கோஷங்களை எழுப்பியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அடக்குமுறைச் சட்டங்களுக்கு எதிராக தமது எதிர்ப்பை இதன்போது வெளிப்படுத்தினர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *