செய்திகள்

கிளிநொச்சியில் மாவீரர் பெற்றோர் கெளரவிப்பு..!

கிளிநொச்சி பெரிய பரந்தன் வட்டாரத்திற்கான மாவீரர் பெற்றோர் கெளரவிப்பு நிகழ்வு உருத்திரபுரம் முருகன் ஆலய அறநெறிப் பாடசாலை மண்டபத்தில்  நடைபெற்றது.

பெரிய பரந்தன் வட்டார தமிழரசுக் கட்சியின் அமைப்பாளர் சு.யதீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கலந்து கொண்டிருந்தார்.

இந்நிகழ்வில் பெரிய பரந்தன் வட்டாரத்தைச் சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்ட மாவீரர்களின் பெற்றோர்கள் கெளரவிக்கப்பட்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *