துப்பாக்கிச் சூட்டில் பெண் உட்பட இருவர் உயிரிழப்பு!

அம்பலாங்கொடை, உரவத்தை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பெண் ஒருவர் உட்பட இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் சைக்களில் வந்த அடையாளம் தெரியாத இருவர், மற்றொரு மோட்டார் சைக்கிளில் பயணித்த ஆண் மற்றும் பெண் மீது துப்பாக்கி சூடு நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சந்தேக நபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கையினை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *