முச்சந்தி
துணை அமைச்சர் உதயநிதி தொடர்பில் கனிமொழியின் கருத்து!
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் துணை முதல்வராக உதயநிதியை அவர் தேர்வு செய்துள்ளார். அவருக்கு நான் அறிவுரை கூற ஒன்றும் இல்லை என திமுக துணைப் பொதுச்செயலாளர் அமைச்சர் கனிமொழி தெரிவித்துள்ளார்
அத்துடன் துணை முதல்-அமைச்சராக அறிவிக்கப்பட்ட உதயநிதி ஸ்டாலினுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். அவர் சிறப்பாக செயல்பட வேண்டும். அறிவுரை யாருக்கும் அவசியம் இல்லை எல்லாருக்கும் என்ன செய்ய வேண்டும் என்று தெரியும் என்றும்,
நான் அறிவுரை கூற வேண்டிய அவசியம் இல்லை. துணை முதல்-அமைச்சர் நியமனம் என்பது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் முடிவு எனவும் அவர் குறிப்பிட்டார்