சுக்கிர அஸ்தமனம்: எவ்வளவு பிரச்சினைகளைக் கொடுக்கும் தெரியுமா?

நம் ஜாதகத்தில் சுக்கிரன் அஸ்தமானால் பண ரீதியில் கஷ்டப்படுவார்கள். உறவுகளுக்குள் சிக்கல் நிலை ஏற்படும்.

சுக்கிரன் ஒருவரின் ஜாதகத்தில் தாழ்ந்த இலக்கினத்தில் இருந்தால், அவர்களுக்கு கண் நோய், காச சோய், சிறுநீரக நோய், தோல் அரிப்பு, குடலிறக்கம் போன்ற நோய்கள் ஏற்படும்.

சுக்கிரன் ஒருவரது ஜாதகத்தில் அஸ்தமனமாகும்போது, அவர்களுக்கான சுப பலன்கள் குறையத் தொடங்கும்.

திருமண பந்தத்தில் காணப்பட்ட மகிழ்ச்சி இல்லாமல் போய்விடும். காதல் உறவு கசக்க ஆரம்பிக்கும். பண இழப்பீடு அதிகமாகும்.

இவற்றையெல்லாம் தவிர்த்து ஜாதகத்தில் சுக்கிரன் அமைய வேண்டும் என்றால், வெள்ளிக்கிழமைகளில் தயிர், பால், சீனி, வெள்ளை நிற ஆடை, தேங்காய், சங்கு, அரிசி போன்ற வெண்மை நிறத்திலான பொருட்களை தானமாக கொடுக்கவும்.

பிரகாசமான வண்ண மயமான உடைகளை அணிந்துகொண்டு கோயிலுக்குச் சென்று சுக்கிரனை வழிபட வேண்டும்.

இவ்வாறு செய்வதன் மூலம் சுக்கிரனின் ஆசி கிடைக்கும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button