சிறுநீரக ஆரோக்கியத்துக்கு: பூனை மீசை மூலிகை

உடலில் ஏற்படும் பல்வேறு நோய்களுக்கு நம்மைச் சுற்றியுள்ள சில மூலிகைகளையே மருந்தாகப் பயன்படுத்தலாம்.

அந்த வகையில், பூனை மீசை மூலிகையினால் என்னென்ன நன்மைகள் இருக்கின்றன எனப் பார்ப்போம்.

நன்மைகள்

  • பூனை மீசை சிறந்த சிறுநீர் பெருக்கியாக செயல்படும்.
  • உடலிலுள்ள நச்சுக்களை வெளியேற்றி இரத்தத்தை சுத்தமாக்கும்.
  • சிறுநீரக குறைபாடுள்ளவர்களின் உடலிலுள்ள தேவையற்ற உப்பை வெளியேற்றும்.
  • சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் போன்றவற்றை கட்டுக்குள் வைத்திருக்கும்.
  • கல்லீரல் கொழுப்பை கரைக்கும்.
  • சிறுநீரக கற்களை கரைக்கும்.
  • அன்றாடம் தேநீர், கோப்பி குடிப்பதற்கு பதிலாக இந்த மூலிகை தேநீர் அருந்தினால் நோய்களை தவிர்க்க முடியும்.
  • உடல் எடையைக் குறைக்க உதவும்.
  • இதனை க்ரீன் டீ போல தினமும் குடித்து வரலாம்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button