கூட்டமைப்பிற்குள் மீண்டும் முரண்பாடு: நாடாளுமன்ற குழு தலைவர் பதவி யாருக்கு?

இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குள் நாடாளுமன்ற குழுத் தலைவர் தொடர்பில் முரண்பாடு நிலவுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனே தெரிவு செய்யப்பட வேண்டும் எனவும் தர்மலிங்கம் சித்தார்த்தன் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் ஊடகங்களுக்குக் கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button