நீரில் விழுந்த போனை அரிசியில் போட்டால் சரியாகுமா?; உண்மை என்ன?
கையடக்கத் தொலைபேசியைச் சுற்றி பலவிதான கட்டுக்கதைகள் கூறப்படுகின்ற நிலையில், இரவு முழுவதும் ஸ்மார்ட் போனை சார்ஜ் செய்யும்போது அதன் பேட்டரி பழுதாகிவிடும் எனக் கூறப்படுகிறது.
அதேசமயம் ஒரு போனை துணியால் மூடியோ அல்லது பெட்டியிலோ தொலைபேசியை போட்டு சார்ஜ் செய்தால் அது அதிகமாக சூடாக வாய்ப்புண்டு.
சில விடயங்களை பின்பற்றினால் பேட்டரியின் திறனைப் பாதுகாக்க முடியும்.
அந்த வகையில் பேட்டரியின் திறனை 15 சதவீதத்துக்கும் குறையவிடக் கூடாது.
அதேசமயம் ஸ்மார்ட்போன் நீரில் நனைந்துவிட்டால் அதனை அரிசியில் வைத்தால் சரியாகிவிடும் எனவும் ஒரு கதையுண்டு.
ஆனால், சில வேளைகளில் அரிசியிலுள்ள தூசு போனை கெடுக்கவும் வாய்ப்பிருக்கிறது.
எனவே கைப்பேசியின் தரத்தைப் பொறுத்து அதனை எப்படி கையாள்வது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
![]()