அஜித்தின் விடாமுயற்சி ஃபர்ஸ்ட் லுக் வெளியானது: மீண்டும் படப்பிடிப்பை ஆரம்பித்த படக்குழு

நடிகர் அஜித் குமாரின் ‘விடாமுயற்சி’ படப்பிடிப்பு அஜர்பைஜானில் மீண்டும் தொடங்கியுள்ள நிலையில், ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

அதில் அஜித் கருப்பு நிற கூலர்ஸுடன், பிளாக் அன் பிளாக் ஜெர்கின் போட்ட டிரெஸ்ஸில் ஒரு தனி சாலையில் பாலைவனம் அருகில் கையில் ஒரு பையுடன் நடந்து வருமாறு காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

விடாமுயற்சி படத்தின் தலைப்பிற்கு கீழ் திருவினையாக்கும் என படக்குழுவினர் பதிவிட்டுள்ளனர்.

இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் ஃபர்ஸ்ட் லுக்கை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button