மூன்றே நாளில் இத்தனை கோடிகளா?; வசூல் வேட்டையை ஆரம்பித்த கல்கி
கல்கி படத்தின் மூன்றாவது நாள் வசூல் குறித்து படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
முதல் மூன்று நாட்களில் மட்டும் ரூபாய் 415 கோடிகளை உலகம் முழுவதும் வசூல் செய்துள்ளது.
இதில் முதல் நாளில் 191.5 கோடிகளும், இரண்டு நாட்களில் 298.5 கோடிகளும் மூன்று நாட்களில் ரூபாய் 415 கோடிகளும் வசூல் செய்துள்ளது.
இதன் அடிப்படையில் முதல் நாளில் 191.5 கோடிகளும், இரண்டாவது நாளில் ரூபாய் 107 கோடிகளும் வசூல் செய்துள்ளது. அதேபோல் மூன்றாவது நாளில் 116.5 கோடிகளை வசூல் செய்துள்ளது.
படம் வெளியாகி முதல் மூன்று நாட்களில் 415 கோடிகளை படம் வசூல் செய்து அசத்தலான வசூல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றது.

![]()