இலங்கை
Breaking News: தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவர் இரா. சம்பந்தன் காலமானார்
தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவர் இரா. சம்பந்தன் காலமானார் என்பதை துயரத்துடன் அறியத்தருகின்றோம்
இலங்கை தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவரான இரா. சம்பந்தன் காலமானதாக தகவல் வெளியாகியுள்ளது.
உடல் நலக்குறைவால் கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
91 வயது முதிர்ந்த இவர் இயற்கை எய்தினார்.
இலங்கையில் மிகவும் அரசியல் அனுபவம் வாய்ந்த தமிழ்த் தலைவர்களில் இரா.சம்பந்தன் முக்கிய இடம் வகித்தமை குறிப்பிடத்தக்கது.