பலதும் பத்தும்
கர்ப்பிணி ரொபோக்களை உருவாக்கும் திட்டத்தில் சீனா

மனித உருவம் கொண்ட கர்ப்பிணி ரொபோக்களை உருவாக்குவதில் சீனா கவனம் செலுத்தி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குவாங்சோவிலுள்ள தொழில்நுட்ப நிறுவனமொன்று, கருத்தரித்தல் முதல் பிறப்பு வரை கர்ப்பத்தை சுமக்கக்கூடிய கருப்பைகளைக் கொண்ட ரொபோக்களை உருவாக்கும் தொழில்நுட்பத்தை சோதித்து வருகிறது.
இருப்பினும் முட்டை கருத்தரித்தல் செயல்முறை எவ்வாறு நடைபெறும் என்பது குறித்து விளக்கப்படவில்லை.
![]()