பலதும் பத்தும்
விஜய் தந்தை ஆழ்ந்த தியானம்

வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், திருத்தணி முருகன் கோவிலில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் சாமி தரிசனம் செய்து ஆழ்ந்த தியானத்தில் ஈடுபட்டுள்ளார்.
இது தொடர்பான புகைப்படம் வெளியாகி வைரலாகின்றது.
![]()