பலதும் பத்தும்

நடிகர் விஜய் திருச்செந்தூர் சென்றதுக்கு காரணம் என்ன?

தவெக கட்சி தலைவரும், திரைப்பட நடிகருமான விஜய் நேற்றைய தினம் திருச்செந்தூர் சென்று வந்ததற்கான காரணம் தற்போது வெளியாகிவுள்ளது.

நடிகரும், தவெக கட்சியின் தலைவருமான நடிகர் விஜய், தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருந்த நிலையில், தற்போது படத்தில் நடிப்பதை விட்டுவிட்டு, அரசியலில் களமிறங்கினார்.

தமிழக வெற்றிக் கழகம் என்று தனது கட்சியின் பெயருடன் ஒட்டுமொத்த தமிழக மக்களின் மனதையும் வென்றதுடன், அனைத்து மக்களின் வாக்குகளையும் விஜய் பெற்று வருகின்றார்.

234 தொகுதியிலும் தனித்து போட்டியிடும் விஜய், தற்போது முன்னணியில் இருந்து வருகின்றார். தேர்தல் கடந்த 23ம் தேதி நடிந்த நிலையில், நேற்றைய தினம் திருச்செந்தூர் சென்று சாமி தரிசனம் செய்து வந்தார். இதற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் திருச்செந்தூர் சென்றதுக்கு காரணம் என்ன? வெளியானது ரகசியம் | Vijay Hidden Secret To Go For Tiruchendur Temple

விஜய் திருச்செந்தூர் கோவிலுக்கு சென்றதற்கு காரணம் அவரது ஜோதிடர் தான் என்று கூறப்படுகிறது

விஜய் அரசியலுக்கு வந்த பின்பு அதிகமான தடைகளையும், சூழ்ச்சிகளையும் தனியாக நின்று சமாளித்து வருகின்றார்.

இந்த பிரச்சனைகள் முடிவிற்கு வருவதற்கு என்ன பரிகாரம் என்று ஜோதிடர் கூறியுள்ளார். அதாவது திருச்செந்தூர் கோவிலுக்கு சென்று அதிகாலையில் விஸ்வரூப தரிசனம் செய்ய வேண்டும் கூறியுள்ளாராம்.

இதனை நிறைவேற்றுவதற்காகவே விஜய் அதிகாலையிலேயே திருச்செந்தூர் சென்றுள்ளதுடன், அங்கு கடலிலும் கால் வைத்து, கடவுளை வழிபட்டு வந்துள்ளார்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *