இந்தியா

இறக்க முன் குஷ்பு மகள் திருணத்தில் பாக்கியராஜ்!

மூன்று நாட்களுக்கு முன்னர் குஷ்பு மகள் திருமணத்தில் நடிகர் பாக்கியராஜ் இருந்த காணொளி தற்போது வைரலாகி வருகின்றது.

 நடிகர் பாக்கியராஜ்

நடிகர் பாக்கியராஜ் தற்போது மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிர் துறந்துள்ளார்.

இந்த அவர் குஷ்பு மகள் திருமணத்தில் சில தினங்களுககு முன்னர் கலந்துகொண்ட காணொளி வைரலாகி வருகின்றது.

இறக்க முன் குஷ்பு மகள் திருணத்தில் பாக்கியராஜ் - எப்படி இருக்காரு பாருங்க! காணொளி வைரல் | Video Bhagyaraj Khushbu S Daughter S Wedding Viral

திருமண வரவேற்பு நிகழ்வில் கூட பட்டுச் சட்டை, பட்டு வேட்டியில் கலந்துக் கொண்டு சிரஞ்சீவி உள்ளிட்ட பிரபலங்களுடன் பேசி சிரித்ததை பார்த்து ரசித்த ரசிகர்களுக்கு பாக்கியராஜ் மறைந்த விடயம் கவலையை தந்துள்ளது.

தற்போது பாக்கியராஜ்கு 73 வயது ஆகிறது. இவருடைய திடீர் மரணம் ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியுள்ளது.

 

 

குஷ்பு மகள் திருமண காணொளி

கோவாவில் நடைபெற்ற குஷ்புவின் மகள் அவந்திகாவின் திருமணத்தில் கடைசியாக பாக்யராஜ் பங்கேற்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் தற்போது தீயாக பரவி வருகின்றன.

சிரஞ்சீவி, வெங்கடேஷ், குஷ்பு உள்ளிட்ட நடிகர்களுடன் ரொம்பவே சந்தோஷமாக சிரித்துப் பேசி மணமக்களை வாழ்த்திவிட்டு சென்னை திரும்பிய நிலையில், மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button