பலதும் பத்தும்

இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சரிவு

இலங்கையின் உத்தியோகபூர்வ வெளிநாட்டு கையிருப்பு சொத்துக்கள், 2026 பெப்ரவரி மாதத்தில் காணப்பட்ட 7,270 மில்லியன் அமெரிக்க டொலர்களிலிருந்து, 2026 மார்ச் மாதத்தில் 7,019 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை 3.5 சதவீதத்தால் குறைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

சீன மக்கள் வங்கியின் கீழான நாணயப் பரிமாற்ற ஒப்பந்தத்தின் மூலம் பெறப்பட்ட நிதியும் இதில் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *