பலதும் பத்தும்
மீனுடன் வானில் விமானம் போன்று பறக்கும் கழுகு

கழுகு ஒன்று மீனை வேட்டையாடி வானில் மிகவும் அழகாக பறந்து செல்லும் காட்சி பார்வையாளர்களை மீண்டும் மீண்டும் பார்க்க வைத்துள்ளது.
பறவையின் மீன் வேட்டை .
பொதுவாக விலங்குகளின் உணவு வேட்டை என்பது மிக மிக சுவாரசியமானதாகவே இருக்கின்றது. நாளுக்கு நாள் புதிய புதிய காட்சிகள் நம்மை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.
கழுகு, நாரை இவைகள் மீனை வேட்டையாடும் காட்சியினை பல அவதானித்து வரும் நிலையில், தற்போதும் மிகப்பெரிய மீனை கழுகு வேட்டையாடியுள்ளது.
பெரும்பாலும் கழுகு வேட்டையாடிய பின்பு அது வானில் பறக்கும் காட்சியை அவதானிக்க அவ்வளவு அழகாக இருக்கும். இங்கும் அப்படியொரு அழகான காட்சியினை தான் பார்க்கப் போகின்றோம்.
விமானம் போன்று மீனுடன் பறக்கும் கழுகை படம்பிடித்தவரும் மிக அழகாக பிடித்துள்ளார். மிகவும் Slow Motion-ல் காணப்படும் காட்சி பார்வையாளர்களை அதிகமாக கவர்ந்துள்ளது.
![]()