பலதும் பத்தும்

300000 நிலக்கீழ் கண்ணி வெடிகளை அகற்றிய ஹலோ ரெல்ப் நிறுவனம்!

ஹலோ ரெல்ப் நிறுவனமானது 2002ம் ஆண்டில் இருந்து இலங்கையில் மனிதாபிமான செயற்பாடான நிலக்கீழ் கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளை இலங்கையின் வடக்கு கிழக்கு மட்டுமன்றி அனைத்து மாகாணங்களிலும் செய்து வருகின்றது.

இவ் நிறுவனமானது 2002ல் இருந்து நேற்றைய தினம் வரை சுமார் 300000 கண்ணி வெடிகளை அகற்றி தமது மனிதாபிமான செயற்பாட்டின் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்து செல்கிறது.

இவ் அர்ப்பணிப்பின் வெளிப்பாட்டினை ஹலோ ரெல்ப் நிறுவனத்தின் ஊழியர்கள்  முகமாலையில் அமைந்துள்ள தமது வேலைத்தளத்தில் கேக் வெட்டிக் கொண்டாடியமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button