பலதும் பத்தும்

கிளிநொச்சியில் நடைபெற்ற தந்தை செல்வாவின் 127 ஆவது ஜெயந்தி தினம்

தந்தை செல்வாவின் 127 ஆவது ஜெயந்தி தினம் கிளிநொச்சியில் நடைபெற்றது.

வடமாகாண ஆளுநரும் செல்வநாயகம் நினைவு அறக்கட்டளையின் அறங்காவலருமான நாகலிங்கம் வேதநாயகம் தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்வில் முன்னாள் யாழ் இந்தியத்துணைத்தூதுவர் ஆ.நடராஜன்,பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான வீ.ஆனந்தசங்கரி,  முருகேசு சந்திரகுமார் மற்றும் பேராதனைப் பல்கலைக்கழக சிரேஷ்ட அரசறிவியல் விரிவுரையாளர் கலாநிதி இராமசாமி ரமேஸ், சட்டத்தரணி, ஜனாப் முஜிபுர் ரஹ்மான், சட்டத்தரணி புராதனி சிவலிங்கம் என பலர் கலந்து கொண்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *