பலதும் பத்தும்

பூமியில் மிகவும் விலையுயர்ந்ததும் அரியதுமான மரம்

பூமியில் மிகவும் விலையுயர்ந்ததும் அரியதுமான மரங்களில் ஒன்றாக ஆப்பிரிக்கன் பிளாக்வுட் African black wood கருதப்படுகிறது.
இதனை “காடுகளின் கருப்பு பொன்னாக” குறிப்பிடுகின்றனர்.
இதன் ஆழமான கருப்பு நிறமும், தனித்துவமான வலிமையும் காரணமாக, இசைக்கருவிகள் மற்றும் நுண்ணிய மரப்பொருட்கள் தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு தொழில்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது.
ஆப்பிரிக்கன் பிளாக்வுட் பிரதானமாக தான்சானியா, மொசாம்பிக் மற்றும் ஜிம்பாப்வே போன்ற பகுதிகளில் காணப்படுகின்றது.
இது இலங்கையில் காணப்படும் கருங்காலி மரத்துடன் ஒத்துபோவதாக இருந்தாலும் இவை இரண்டும் வேறுபட்டவை.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button