பலதும் பத்தும்

Oscars 2025 : சிறந்த துணை நடிகர் விருதை வென்ற கீரன் கல்கின்

2025 ஆம் ஆண்டிற்கான 97 ஆவது ஆஸ்கர் விருது லோஸ் எஞ்சலஸில் கோலகலமாக நடைபெற்று வருகிறது.

இதன்போது சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருதினை (Best Supporting Actor) கீரன் கல்கின் (Kieran Culkin) வெற்றி பெற்றார்.

அவர் “A Real Pain” என்ற திரைப்படத்தில் தனது நடிப்பிற்காக இந்த விருதைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button