பலதும் பத்தும்
நதியின் நடுவே கட்டப்பட்ட ஆச்சரியமான மரவீடு

செர்பியாவில் இருக்கும் ட்ரினா drina என்ற நதியின் நடுவே கட்டப்பட்ட ஆச்சரியமான ஒரு மரவீடு.
ஐரோப்பிய நாடான செர்பியாவின் மேற்கு பகுதியில் சில நீச்சல் வீரர்கள் இணைந்து ட்ரினா நதியில் நடுவே இருந்த பாறையில் 1968ம் ஆண்டு இதனை உருவாக்கியதாக தகவல்கள் உள்ளன.
மேலும் இந்த மரவீடு பல முறை மூழ்கி இருக்கிறது ஆனாலும் ஒவ்வொரு முறையும் மறுபடியும் புனரமைக்கப்பட்டு உள்ளது!!!
![]()