பாரிய நிதி மோசடியில் ஈடுபட்ட கணவன் மனைவி கட்டுநாயக்கவில் கைது !

நிதி மோசடி செய்து படகு மூலம் இந்தியாவுக்கு தப்பிச் சென்ற தம்பதியர்  கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

3 வருடங்களுக்கு முன்னர் 1,600 மில்லியன் ரூபா நிதி மோசடியில் ஈடுபட்ட கணவன், மனைவியே இந்தியாவிற்கு தப்பிச் சென்றிருந்தனர்.

அவர்கள் மீண்டும் நாடு திரும்பியிருந்த நிலையில், இரகசிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *