ஹெஸ்புல்லா அமைப்பு ரொக்கட் தாக்குதல்- இஸ்ரேலின் ஹைபா நகரில் 5 பேர் காயம்

ஹெஸ்புல்லா அமைப்பினர் மேற்கொண்ட தாக்குதலில் இஸ்ரேலின் ஹைபா நகரில் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர்.

ஹைபா நகரில் உள்ள கார்மெல் இராணுவ தளத்தை இலக்குவைத்து தாக்குதலை மேற்கொண்டதாக ஹெஸ்புல்லா அமைப்பு தெரிவித்துள்ளது.

ரொக்கட்களின் சிதறல்கள் நகரை சுற்றியுள்ள பகுதிகளில் விழுந்து வெடித்தன எனஇஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்த ஆறு பேரிற்கு சிகிச்சையளிப்பதாக நகரின் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button