2024 சந்திர கிரகணம் ; நிதி இழப்பால் ஆபத்தில் சிக்கும் 2 ராசியினர்

ஒரு பகுதி சந்திர கிரகணம் செப்டெம்பர் 18 ஆம் திகதி ஏற்படவுள்ளதாக நாசா அறிவித்துள்ளது.

இந்த வான நிகழ்வு ‘ஹார்வெஸ்ட் மூனின்’ ஒரு பகுதியைப் பார்க்கும். அதனால் இது ஒரு சூப்பர் மூனாகவும் இருக்கும் என்றும் நாசாவின் கூற்றுப்படி , இந்த கிரகணம் ஐரோப்பாவில் அதிகாலையிலும், அமெரிக்காவில் மாலையிலும் நிகழும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த சந்திர கிரகணம் இந்தியாவில் தெரியவில்லை என்றாலும், இது அனைத்து ராசிக்காரர்களையும் பாதிக்கும்.

ஜோதிடத்தின்படி, பித்ரு பக்ஷத்தில் சந்திர கிரகணம் தற்செயலாக இரு ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களை தரும்.

இவர்கள் நஷ்டத்தை சந்திக்க நேரிடலாம்.

மேஷம்
இந்த ராசியினருக்கு நிதி நெருக்கடி ஏற்பட வாய்ப்பு உள்ளது. நிதி இழப்புடன், தொழில் மற்றும் வியாபாரத்தில் பிரச்சினைகள் வரலாம்.

மன அழுத்தம் மற்றும் எரிச்சல் வெளிப்படும். எனவே மிகவும் அவதானமாக இருக்கவும்.

சிம்மம்
இந்த ராசிக்காரர்களுக்கு சந்திர கிரகணம் நிதி விஷயங்களில் நஷ்டத்தை ஏற்படுத்தும். தொழிலில் சிரமங்களை சந்திக்க நேரிடும்.

வியாபாரத்தில் நஷ்டம் வரலாம். யாருக்கும் தீமை செய்யாதே. முடிந்த அளவு பிரருக்கு உதவி செய்ய வேண்டும்.. இந்த ராசிக்காரர்கள் பரிவர்த்தனைகளை கவனமாக செய்ய வேண்டும். யாரோ ஒருவர் உங்களுக்கு நிதி இழப்பை ஏற்படுத்தலாம்.

கடன் கொடுக்காதீர்கள். உடல் நலனில் பிரச்சனைகள் வரும் ஆனால் சமாளித்து விடுவீர்கள். இந்த ராசியினரும் மிகவும் எச்சரிக்கையாக இருங்கள்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button