சைக்கிளிலிருந்து டைவ் அடித்து குளத்தில் பாய்ந்த சிறுவன்: வைரலாகும் வீடியோ
சமூக வலைத்தளத்தில் லைக்குகளை அள்ள வேண்டும் என்ற நோக்குடன் பலரும் விதவிதமான சாகசங்களை செய்து வருகின்றனர்.
அந்த வகையில் சிறுவன் ஒருவன் வித்தியாசமான வீடியோவொன்றை பதிவிட்டுள்ளார்.
குடியிருப்பு பகுதியொன்றில் வசிக்கும் சிறுவர்கள் சிலர் அங்குள்ள குளத்தில் குதித்து விளையாடுகின்றனர்.
அப்போது அங்கு வந்த சிறுவன் சைக்கிளை மிதித்தடி குளத்தை நோக்கி வந்து டைவ் அடித்து குளத்தில் குதித்து சாகசம் செய்கிறான்.
இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகின்றது.
இருப்பினும் இது மிகவும் ஆபத்தான ஒரு முயற்சியாகும்.
![]()