நிகழ்வுகள்

அவுஸ்திரேலியாவில் “உலகின் மூத்தமொழி, தமிழ்மொழி” நூல் வெளியீட்டு விழா

அமெரிக்காவில், கலிஃபோர்ணியாவில் வசிக்கும், திரு. விக்டர் இராஜலிங்கம் அவர்களின், “உலகின் மூத்தமொழி, தமிழ்மொழி” என்ற நூலின் வெளியீட்டுவிழா, அவுஸ்திரேலியாவில், மெல்பேணில் எதிர்வரும், 2026, நொவெம்பர் 7 ஆம் திகதி சனிக்கிழமை, மாலை நடைபெறவுள்ளது.

மேலதிக விபரங்கள், இத்துடன் இணைக்கப்பட்டுள்ள, பிரசுரத்தில் உள்ளன. அனைவரும் அன்புடன் அழைக்கப்படுகின்றார்கள்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *