தடபுடலாக நடந்த பிரேம்ஜியின் திருமணம்: குவிந்து வந்து வாழ்த்திய திரைப்பிரபலங்கள்

நடிகர் பிரேம்ஜிக்கு இன்று திருமணம் நடந்து முடிந்துள்ளது.

44 வயதான பிரேம்ஜி திருமணம் செய்து கொள்ளாமல் முரட்டு சிங்கிளாகவே இருந்தார்.

தற்போது அவர் இந்து என்பவரை திருத்தணியில் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இந்நிலையில் அவரின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

அவர்களின் நிச்சயதார்த்த புகைப்படம் தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

அதில் பிரேம்ஜி பட்டுவேட்டி கட்டிக்கொண்டு வெட்கப்பட்டுக்கொண்டு இருக்கிறார். இவர்களின் நிச்சயதார்த்தத்தில், திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Oruvan

Actor Premji Marriage

Oruvan

Actor Premji Marriage

Oruvan

Actor Premji Marriage

Oruvan

Oruvan

Oruvan

Oruvan

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button