பலதும் பத்தும்
பாம்புகள் முத்தமிடுவதை பார்த்ததுண்டா? மிகவும் அரிதான காட்சி

பச்சை பாம்புகள் இரண்டு ஒன்றை ஒன்று முத்தமிட்டுக் கொள்ளும் அரிதான காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பொதுவாக பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பது பழமொழி. அதிக விஷத்தன்மை கொண்ட பாம்பு இனங்கள் மனிதர்களை கடிக்கும் போது இறக்கும் நிலைகூட ஏற்படுகின்றது.
பெரும்பாலான பாம்புகள் உணவை வேட்டையாடும் காட்சியினை அவ்வப்போது அவதானித்திருப்போம். ஆனால் ஒன்றை ஒன்று முத்தமிட்டுக் கொள்ளும் காட்சியினை அவ்வளவாக யாரும் அவதானித்திருக்க மாட்டார்கள்.
அப்படியொரு காட்சியினை தான் தற்போது காணப் போகின்றோம். இரண்டு பச்சை நிற பாம்புகள் ஒன்றை ஒன்று முத்துமிட்டுக் கொள்கின்றது. பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும், ஆச்சரியமாகவும் காணப்படும் இக்காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
மேலும் இதனை படமெடுத்த நபரும் மிகவும் துல்லியமாக படம்பிடித்து அசத்தியுள்ளார்..
![]()