பலதும் பத்தும்

மீனின் நல்ல நேரத்தை பார்த்தீங்களா? வருத்தத்தை ஏற்படுத்தும் கழுகின் ஏமாற்றம்.

கழுகு ஒன்று மிகப்பெரிய மீனை வேட்டையாடிவிட்டு, எழுந்து பறக்கும் தருணத்தில் பிடித்த மீனை தண்ணீருக்குள்ளே விட்டுச் சென்றுள்ள காட்சி வைரலாகி வருகின்றது.

பறவையின் மீன் வேட்டை

பொதுவாக விலங்குகளின் உணவு வேட்டை என்பது மிக மிக சுவாரசியமானதாகவே இருக்கின்றது. நாளுக்கு நாள் புதிய புதிய காட்சிகள் நம்மை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.

கூர்மையான பார்வையை கழுகு பார்வை என்று பலரும் கூறுவதை நாம் கேட்டிருப்போம். அதற்கான அர்த்தத்தினை கழுகுகள் தனது வேட்டையின் மூலமாக வெளிக்காட்டி வருகின்றது.

இங்கும் கழுகு ஒன்று மிகப்பெரிய மீனை வேட்டையாடுகின்றது. அதாவது ஒருமுறை அல்ல, இரண்டு முறை அல்ல மூன்றாவது முறையாக மீனை எடுத்து செல்ல முயற்சித்த போது மீன் எஸ்கேப் ஆகி தண்ணீருக்குள் சென்றுள்ளது.

இக்காட்சி பார்வையாளர்களுக்கு சற்று வருத்தத்தினை ஏற்படுத்தியுள்ளது. ஆம் விடாமுயற்சி செய்தும் குறித்த மீன் கழுகுக்கு கிடைக்கவில்லையே என்ற எண்ணம் ஏற்படுகின்றது..

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *