நிகழ்வுகள்

புனித சூசையப்பர் ஆலயத்தில் ‘விடுதலைக் குருதி” நாடகம்

முல்லை மறைக்கோட்டத்தில் தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக திருப்பாடுகளின் காட்சி புனித சூசையப்பர் ஆலயத்தில் விடுதலைக் குருதி எனும் நாடகம் அரங்கேற்றப்படவுள்ளது.

150 கலைஞர்களின் நடிப்புத்திறன் மட்டுமல்லாது அவர்களின் அர்ப்பணி ப்போடு களம் காணும் விடுதலைக் குருதி நாடகம் புனித சூசையப்பர் ஆலய பங்குத்தந்தை அஜந்தன் அடிகளாரின் நெறியாள்கையில் பங்குனி மாதம் நாளை 20மற்றும் 21ஆம் திகதிகளில் புனித சூசையப்பர் ஆலய முன்றிலில் மாலை 6:30மணி க்கு திருப்பாடுகளின் ஆற்றுகைக்காக களம் காணவுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *