இலங்கை

வெள்ளத்தால் பேராதனை பல்கலைக்கழகத்தின் பெரும்பகுதிகளில் சேதம்

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் பேராதனை பல்கலைக்கழகத்தின் பெரும்பகுதி நீரில் மூழ்கியுள்ளன.

இந்நிலையில், தொடர்ச்சியாக ஏற்பட்ட பலத்த காற்றுடன் கூடிய மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தால் பல்கலைக்கழகத்தின் விடுதிகள் உள்ளிட்ட பல கட்டடங்கள் நீரில் மூழ்கியுள்ளன.

அத்துடன் பலத்த காற்று காரணமாக கட்டடங்களில் உள்ள தளபாடங்களும் தூக்கி வீசப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

May be an image of table

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *